முடி செழித்து வளர இனி வீட்டிலேயே ஸ்ப்ரே செய்யலாம்!



நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு, சரியாக தூங்க வேண்டும்



முடியை பராமரிக்க இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்



வெந்தயத்தை வைத்து இந்த ஹேர் சீரமை செய்து பயன்படுத்தி பார்க்கலாம்..



இரவே 2 டம்ளர் தண்ணீரில் கருஞ்சீரகம், வெந்தயம், கிராம்பு ஊற வைக்க வேண்டும்



அடுத்த நாள் காலையில் கைகளால் நன்கு பிசைந்து விடுங்கள்



அடிகனமான ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்



டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக சுண்டும்வரை கொதிக்க விட வேண்டும்



ஆறவிட்டு ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்



குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக கூந்தலில் ஸ்ப்ரே செய்ய வேண்டும்