நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ரிசெப்ஷன் லுக் ஐடியாக்கள்..!



சிம்பிளான லுக்கை விரும்பும் பெண்கள் இந்த அழகான சல்வார் உடையை அணியலாம்



ராயலான தோற்றத்தை விரும்பும் பெண்கள் இந்த ஜொலிக்கும் லெஹங்கா உடையை அணியலாம்



சிம்பிளாகவும் க்யூட்டாகவும் தெரிய விரும்பும் பெண்கள் இந்த வெள்ளை நிற லெஹங்காவை அணியலாம்



மாடர்னாகவும் தனித்துவமாகவும் தெரிய விரும்பும் பெண்கள் இந்த லெஹங்காவை அணியலாம்



பாரம்பரியமாக உடை அணிய விரும்பும் பெண்கள் இந்த புடவை லுக்கை தேர்வு செய்யலாம்



பாரம்பரியத்துடன் சிறிது ஃபேஷனை இணைக்க விரும்பும் பெண்கள் இந்த டிசைனர் புடவை அணியலாம்



புடவையிலே சிறிது மாறுப்பட்ட தோற்றத்தை கொடுக்க நினைக்கும் பெண்கள் இந்த புடவை அணியலாம்



வித்தியாசமாகவும் அழகாகவும் தெரிய விரும்பும் பெண்கள் இந்த கருப்பு புடவை மற்றும் ஸ்மோக்கி ஐ லுக்கை தேர்வு செய்யலாம்



சற்றே சிம்பிளான அசத்த விரும்பும் பெண்கள் இந்த சல்வர் உடையை அணியலாம்