உலர் பழங்கள் மற்றும் விதைகளில் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளது எந்தெந்த உலர் பழங்களை ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம் பிஸ்தாவை ஊற வைக்காமல் உண்ணலாம் திராட்சை பழங்களை ஊற வைத்து உண்ணலாம் வேர்க்கடலையை ஊற வைக்கமால் உண்ணலாம் பேரிட்சம்பழங்களை ஊற வைத்தோ வைக்கமாலோ உண்ணலாம் பாதாமை ஊற வைத்து உண்ணலாம் முந்திரியை ஊற வைக்காமல் உண்ணலாம் ப்ளம்ஸ் பழங்களை ஊற வைத்து உண்ணலாம் வால்நட்களை ஊற வைக்காமல் உண்ணலாம்