தீபாவளி என்றால் இனிப்புகள், பலகாரங்கள் தான் வீடெங்கும் நிறைந்திருக்கும் உங்கள் தீபாவளி இனிப்பில் அதிகமாக சர்க்கரை சேர்த்து செய்வதற்கு பதிலாக இவற்றை பயன்படுத்தலாம் மினரெல்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்த வெல்லம் பேரிட்சம்பழத்தை காய வைத்து பொடி செய்து பயன்படுத்தலாம் வாழைப்பழத்தை பிசைந்து பயன்படுத்தலாம் வெல்லப்பாகு பயன்படுத்தலாம் ஸ்டீவியா பயன்படுத்தலாம் இயற்கையான தேனை பயன்படுத்தலாம் மேப்பில் சிரப் பயன்படுத்தலாம் தேங்காய் சர்க்கரை பயன்படுத்தலாம்