தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க உதவும் மலச்சிக்கலை போக்க உதவும் உடல் எடை அதிகரிக்க உதவும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவலாம் வாய்ப்புண்னை குணமாக்க உதவும் பித்தத்தை தணிக்க உதவும் புத்துணர்ச்சியோடு இருக்க உதவும் புரதம் மற்றும் இரும்புச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளது வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது