எதிர்ப்புசக்தி நிறைந்த பச்சை காய்கறிகள் உண்ணலாம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகள் உண்ணலாம் வைட்டமின் C நிறைந்த லெமன், ஆரஞ்சு போன்ற பழங்கள் சாப்பிடலாம் வைட்டமின் D நிறைந்த காளான், மீன் போன்றவற்றை சாப்பிடலாம் புரதம், அமினோ ஆசிட்கள் நிறைந்துள்ள கொண்டைக்கடலை போன்றவற்றை உண்ணலாம் சோடியம் குறைவாக உள்ள சூப்கள் குடிக்கலாம் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் போன்ற உணவு உண்ணலாம் வைட்டமின்கள் நிறைந்த பெர்ரி பழங்கள் சாப்பிடலாம் கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த யோகர்ட் சாப்பிடலாம் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்த நட்ஸ் உண்ணலாம்