ஒவ்வொரு நிறத்தில் இருக்கும் குடைமிளகாயிலும் சத்துக்கள் வேறுபடும்



இருப்பதிலேயே சிவப்பு நிற குடைமிளகாய்தான் சிறந்ததாம்



வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது



ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்து காணப்படுகிறது



குடை மிளகாய் சருமத்திற்கு நல்லது



உடல் எடையைக் குறைக்க உதவலாம்



இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்



மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



அனைத்து வகை குடைமிளகாயையும் மாற்றி மாற்றி பயன்படுத்தவும்



சாலட், சாண்ட்விட்ச், ப்ரைட் ரைஸ், பொறியல், குழும்பு வகைகளில் சேர்க்கலாம்