இது தெரிஞ்சா இனி கிச்சிலி சம்பா அரிசியில்தான் சாதம் வடிப்பீர்கள்!
ABP Nadu

இது தெரிஞ்சா இனி கிச்சிலி சம்பா அரிசியில்தான் சாதம் வடிப்பீர்கள்!



பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாக கிச்சலி சம்பா உள்ளது
ABP Nadu

பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாக கிச்சலி சம்பா உள்ளது



இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து மிகுந்து சாப்பாட்டுக்கு சிறந்த அரிசியாக  இருக்கிறது
ABP Nadu

இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து மிகுந்து சாப்பாட்டுக்கு சிறந்த அரிசியாக இருக்கிறது



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்
ABP Nadu

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்



ABP Nadu

தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகலாம்



ABP Nadu

செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும்



ABP Nadu

சர்க்கரை குறைந்த அளவில் உள்ள உணவு இது



ABP Nadu

உடலில் உள்ள தசைகள் பலப்படலாம்



ABP Nadu

பளப்பளபான மேனிக்கு உதவலாம்



சரும பிரச்சினைக்கு உதவலாம்