விதை வகைகளில் இருந்து கால்சியம் சத்து நமக்கு கிடைக்கும்



எள், சியா விதைகள், கசகசா போன்றவற்றில் கால்சியம் சத்து ஏராளம்



நட்ஸ் வகைகளில் பாதாம், உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் பலன் தரக் கூடியதாக உள்ளது



பாதாம் பருப்புகளில் பெரும் அளவிலான கால்சியம் சத்து உள்ளது



பாலக்கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை போன்ற கீரைகளில் கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது



கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் வைட்டமின்களும், மினரல்களும் கிடைக்கும்



வெண்ணெயிலும் கூட கால்சியம் சத்து உள்ளது



சீஸ், சோயா சீஸ் போன்ற பல உணவு வகைகளில் கால்சியம் சத்து கிடைக்கிறது



நீர்ச்சத்து திரவத்தை வே புரதம் எனக் கூறுகின்றனர்



இந்த வே புரதம் நமக்குத் தேவையான கால்சியம் சத்தை கொடுக்கிறது