ஆஸ்கர் விருது பெற்ற படங்களை எந்த ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்



Everything Everywhere All at Once - சோனி லைவ்



All Quiet on the Western Front - நெட்பிளிக்ஸ்



Black Panther: Wakanda Forever - டிஸ்னி + ஹாட்ஸ்டார்



Top Gun: Maverick - அமேசான் பிரைம் இந்தியா



RRR - ஜீ 5 மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார்



The Elephant Whisperers - நெட்பிளிக்ஸ்



Pinocchio - நெட்பிளிக்ஸ்



Avatar: The Way of Water - இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை. விரைவில் அறிவிக்கப்படும்



Women Talking - இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை. விரைவில் அறிவிக்கப்படும்