எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்



ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம்



சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது



முன்னர் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை கைப்பற்றியது



ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது நாட்டு நாட்டு பாடல்



மார்ச் 12ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் 95 வது ஆஸ்கர் விருது விழா பிரமாண்டமாக நடைபெற்றது



மேடையில் கால பைரவா, ராகுல் சிப்லிகுஞ்ச் நேரடியாக பாடினார்



சிறந்த பாடலுக்கான பிரிவில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை கைப்பற்றியது



பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக்கொண்டனர்



உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது ஆர்.ஆர்.ஆர்