வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் ராஷ்மிகா



தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்



இன்கேம் இன்கேம் காவாலே பாடல் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார்



விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து இரண்டு படங்களில் நடித்துள்ளார்



விஜய் தேவரகொண்டாவிற்கும் இவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்படுகிறது



சமீபத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் சேர்ந்து மிஷன் மஜ்னு என்ற படத்தில் நடித்திருந்தார்



ராஷ்மிகாவிற்கு தற்போது இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் குவிகின்றது



ராஷ்மிகா மும்பை சென்றுள்ளார்



அப்போது விமான நிலையத்தில் அவரை பத்திரிகையாளர்கள் சுற்றி வளைத்து போட்டோ எடுத்துள்ளனர்



இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன