ஸ்ரேயா கோஷலின் பிறந்தநாளில் அவர் குறித்த அறியப்படாத தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் 4 வயதிலிருந்தே சங்கீதம் கற்றுக்கொண்டவர், ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி என 12ற்கும் மேற்பட்ட மொழிகளில் பாடிவருகிறார். தனது இளவயது நண்பரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 6 வயதில் மகள் உள்ளார் க்ளாசிக்கல், பாப் என மொத்தம் 5 பிரிவுகளில் இவரது பாடல்கள் பிரபலம் ஷாருக்கான் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான தேவ்தாஸ்தான் இவரது முதல் படம் தனது முதல் படத்திலேயே தேசிய விருதினை வென்றார் இதுவரை 1000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் இரட்டை அர்த்தம், கொச்சை வார்த்தைகள் வரிகள் உள்ள பாடல்களை ஸ்ரேயா பாடா மாட்டாராம் இள வயதிலேயே பல சாதனைகள் புரிந்த பாடர்களுள் ஒருவர் ஸ்ரேயா