உடற்பயிற்சி செய்வதைவிட நீச்சல் பயிற்சி செய்வது உடம்புக்கு மிகவும் நல்லது



உடற்பயிற்சி செய்தால் ஏற்படும் மூட்டு வலி, நீச்சல் பயிற்சி செய்தால் ஏற்படாது



உடல் பருமனை குறைக்க உதவும்



இரவில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்



உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும்



கழுத்து வலி, தோள்பட்டை வலியை நீக்க உதவலாம்



நீச்சல் பயிற்சி செய்யும் போது சில விஷயங்களை மறக்கக்கூடாது



வயிறு காலியாக இருக்கும் போது நீச்சல் பயிற்சி செய்யக் கூடாது



வயிறு நிறைய சாப்பிட்டும் நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது



உடலில் காயம் ஏற்பட்டு இருந்தால் நீச்சல் செய்ய வேண்டாம்