பனி காலத்தில் துவைத்த துணியை காயவைக்க டிப்ஸ் இங்கே! மின் விசிறி பயன்படுத்தி காய வைக்கலாம் ஹேர் ட்ரையர் பயன்படுத்தி காய வைக்கலாம் அயர்ன் செய்து காய வைக்கலாம் ஈரபதமூட்டி பயன்படுத்தி காய வைக்கலாம் துணிகளை தனித்தனியாக காய வைக்கலாம் துணி ஸ்டாண்டுகளை பயன்படுத்தி காய வைக்கலாம் வாஷிங் மிஷினில் ட்ரை செய்த பின் காய வைக்கவும் துணிகளை நன்றாக பிழிந்து காய வைக்கவும் துணியை காலையில் துவைத்து காய வைத்தால், ஈஸியாக காய்ந்து விடும்