பழங்களை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கலாமா?



ஒரு சிலருக்கு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது



ஒரு சில பழங்களை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது



இதனால் அஜீரண கோளாறு ஏற்படலாம்



வாழைப்பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்



இதனால் செரிமான பிரச்சினைகள் ஏற்படுத்தலாம்



கொய்யாப்பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் உடலின் ph அளவுகள் பாதிப்படையலாம்



தர்பூசணி சாப்பிட பிறகு தண்ணீரை தவிர்க்கலாம்



சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் அசிடிட்டியை ஏற்படுத்தலாம்



பழங்களை சாப்பிட்டு உடனே குடிக்காமல் 30 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்