இப்படி செய்தால் தூங்கும் போதும் கூட உடல் எடை குறையுமாம்!



பொதுவாக 12-13 மணிநேரம் தூங்கினால் பகலில் சோர்வாக உணர்வீர்கள்



தூங்கும் போது உடலில் பல்வேறு செயல்பாடுகள் நடைபெறுகின்றன



நீங்கள் முறையான தூக்கத்தை பின்பற்றினால் உடல் எடையை குறைக்கலாம்



3 வேளையும் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்



இரவில் புரத உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்



தூங்குவதற்கு முன் கிரீன் டீ குடிக்கலாம்



இரவு உணவிற்கு பின் சிறிது நடைப்பயிற்சி செய்யலாம்



தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் போன், டிவி அணைத்து வைக்கவும்



காலையில் தியானம் மற்றும் மூச்சு பயிற்சி செய்யலாம்