கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது அதனால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் அத்துடன் இதில் வைட்டமின் ஈ, ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளன வைட்டமின் கே, பொட்டாசியம் ஆகியவை இதில் ஏராளமாக காணப்படுகிறது கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்த பழம் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கச் செய்யலாம் சருமம் பளபளப்பாகும், சுருக்கங்களை நீக்க உதவலாம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி மிகவும் நன்மை தரும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கலாம்