சிலர், ஜிம்மே கதியென்று கிடப்பபார்கள்



உடலுக்கு பயிற்சி அவசியம்தான். ஆனால் அந்தப் பயிற்சியே மிதமிஞ்சிப் போனால் சிக்கல்தான்



எப்போதெல்லாம் உடற்பயிற்சி தேவையில்லை என்பதைத் தெரிந்து கொள்வதும் அவசியம்



சின்ன தலைவலி, காய்ச்சல் அல்லது சளி என்றால் கூட உடற்பயிற்சியை நிறுத்துவிட வேண்டும்



உடல் நலம் சீராகும் வரை ஜிம்மிற்கு போகாதீர்கள்



களைப்பாகவோ டென்ஷனாகவோ உணர்ந்தால் உடற்பயிற்சியை அறவே தவிருங்கள்



உடலில் காயம் இருந்தால் உடற்பயிற்சி செய்யக்கூடாது



குணமடைந்தபிறகு மீண்டும் ஜிம் போகலாம்



ஹேங்கோவர் இருந்தால் ஜிம்மிற்கு செல்ல வேண்டாம்



கூடுதலாக இரண்டு மணிநேரம் தூங்கினாலும் தப்பில்லை