அலுவலகத்தில் டீ குடிப்பது என்பது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்கும்



நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாளைக்கு மூன்று - நான்கு முறை டீ குடிக்க செல்பவர்கள் இருக்கிறார்கள்



பெரும்பாலான அலுவலகங்களில் பணியாளர்கள் டீ குடிப்பதற்கு பிளாஸ்டிக் டீ கப்கள் வைக்கப்பட்டிருக்கும்



பிளாஸ்டிக் கப்பில் சூடான டீயை ஊற்றி குடிப்பது நல்லதல்ல



அப்போது, மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் குடலுக்குச் செல்ல வாய்ப்பு அதிகம்



புற்றுநோய் வர வாய்ப்புள்ளது



பிளாஸ்டிக் கப்பல் டீ குடிப்பதை தவிர்த்து விடுங்கள்



மதிய உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவும் ஒரு மணி நேரத்திற்கு பின்பும் தேநீர் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது



அதிக சோர்வாக இருக்கும் நேரத்தில் மட்டும் அதை எடுத்துக் கொள்ளலாம்



டீ, காஃபி மட்டும் கிடையாது. சூடாக இருக்கும் எதையும் பிளாஸ்டிக்கில் வைத்து சாப்பிடக்கூடாது