டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டு வர இதையெல்லாம் சாப்பிட்டு வாங்க!



ரத்த சிவப்பணுக்களில் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு கிவி பழம் மிகச்சிறந்த ஒன்று



பப்பாளி இலைகளில் நிறைய பயோ - ஆக்டிவ் பண்புகள் இருக்கின்றன



மாதுளை ரத்தத் தட்டுக்களை அதிகரிப்பதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது



கீரைகளில் இரும்புச்சத்துடன் சேர்த்து வைட்டமின் கே - வும் அதிகமாக இருக்கிறது



சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்து நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்



இஞ்சி மற்றும் மஞ்சளில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும்



பாதாம், சூரிய காந்தி விதைகள், பூசணிக்காய் விதைகள் ஆகியவற்றில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகமாக இருக்கின்றன



சிக்கன், மீன், டோஃபு உள்ளிட்ட புரதங்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது காய்ச்சலால் உண்டான உடல் பலவீனம் குறையும்



உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்