எந்தெந்த சமயங்களில் யோகா செய்வதை தவிர்க்க வேண்டும்?



உடல் சக்திக்கு ஏற்றவாறுதான் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்



உள் காயங்கள் ஏதேனும் இருந்தால் யோகா செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது



காலங்கள் மாறுபடும் பொழுது உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது



சோர்வு நிலையில் இருக்கும் பொழுது யோகா செய்வதை தவிர்ப்பது நல்லது



காய்ச்சல் குணமடைந்ததும் யோகா செய்யலாம்



காயங்கள் இருக்கும் பொழுது செய்தால் தசைகள் சேதமடைவதற்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது



சிகிச்சை செய்த பிறகு காயங்கள் மறைந்த பிறகு யோகா செய்வது நல்லது



அளவுக்கு அதிகமாக யோகா செய்வதினால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்



யோகா நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம்