பப்பாளியை எப்போது வேண்டுமானலும் சாப்பிடலாம் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் முன் சாப்பிடலாம் செரிமானம் சீராக இருக்க உதவும் உடலில் செயல் திறன் அதிகரிக்கலாம் இரவு உணவிற்கு 1 மணி நேரம் முன் சாப்பிடலாம் இரவு சாப்பிடுவதால் மலச்சிக்கல் தீரும் நிம்மதியான தூக்கம் கிடைக்க உதவும் மதிய உணவுடன் சேர்ந்து சாப்பிடலாம் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும் மாலை நேரங்களில் சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளவும்