எலும்புகளை வலுப்படுத்த இதை உங்க டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் ஆப்பிளில் கால்சியம், வைட்டமின் சி உள்ளது ஸ்ட்ராபெர்ரி எலும்புகளை வலுப்படுத்த உதவும் பப்பாளி எலும்புகளை வலுப்படுத்த உதவும் அன்னாசியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது ஆரஞ்சு எலும்புகளுக்கு நன்மை தரும் வாழைப்பழத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ளது கிவியில் அதிக அளவு கால்சியம் உள்ளது ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்க்கலாம் நிபுணர் ஆலோசனை பெறுவது அவசியம்