தயிர் அல்லது பால் பொருட்கள்



குளிர்பானங்களை தவிர்க்கலாம்



எண்ணெய் நிறைந்த உணவுகள்



சிட்ரஸ் பழங்கள்



அதிகப்படியான இனிப்பு உணவுகள்



இறைச்சி போன்ற கடினமான உணவுகள்



குளிர்ச்சியான மோர்



குளிர்ந்த ஜூஸ் வகைகள். ஐஸ் சேர்க்காத ப்ரெஷ் ஜூஸை அருந்தலாம்



புளித்த உணவுகள்



இவை அனைத்தும் சிலர் உடலுக்கு ஏற்றவாறு மாறுபடும்