நடைப்பயிற்சியின் போது செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை..



தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என அவசியமில்லை



உடற்பயிற்சிக்கு முன் வார்ம் அப் செய்ய வேண்டும்



சீரான வேகத்தை கடைப்பிடிக்க வேண்டும்



தலை நிமிர்ந்து நடக்க வேண்டும்



கைகளை வீச மறக்க கூடாது



அளவான அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும்



வாரத்தில் 5 நாட்கள் நடைபயிற்சி செய்யவும்



கடினமான ஆடை அணிய கூடாது



நடைப்பயிற்சி செய்த பின்னர் தண்ணீர் குடிக்கவும்