பெண்கள் மார்பகங்கள் தொடர்பான கட்டுக்கதைகள்



மார்பகம் அளவு வாழ்நாள் முழுவதும் மாறாது என்பது பொய்



தூங்கும் போது ப்ரா அணிவது ஆபத்தானது என்பது பொய்



ப்ரா அணிந்தும் தூங்கலாம், ப்ரா இல்லாமலும் தூங்கலாம்



ப்ரா அணிவதால் புற்றுநோய் வரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை



தாய்ப்பால் அதிகம் கொடுத்தால் மார்பகம் தொங்கும் என்பது கட்டுக்கதை



உடற்பயிற்சி செய்தால் மார்பகம் பெரிதாகும் என்பது தவறான கருத்து



உடல் எடை மட்டுமே அளவை மாற்றக்கூடும்



மார்பக வளர்ச்சி வயதுக்கு வந்ததும் நின்றுவிடும் என்பது பொய்



சிலருக்கு 20 வயதுக்கு மேல் மார்பகம் வளர தொடங்கும்