கொய்யாவில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது செரிமான பிரச்சினைகளை போக்க கொய்யாவை சாப்பிடலாம் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சினை தீரலாம் மூலத்திற்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல் கொய்யா, மலச்சிக்கல் பிரச்சினையை நீக்க உதவுகிறது அதனால் மூலம் பிரச்சினை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் கொய்யா சாப்பிடலாம் கொய்யாவை விதையுடன் சாப்பிட்டால் வயிறு வலி வரலாம் அதேசமயம் அளவுக்கு அதிகமாக கொய்யா சாப்பிட்டாலும் வயிறு வலி வரலாம் மாலை அல்லது இரவில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் பகல் மற்றும் மதியம் மட்டுமே இதை உட்கொள்ள வேண்டும்