முகத்தில் கருப்பு புள்ளிகள் மறைய..



எலுமிச்சை சாறு சருமத்திற்கு நல்லது. ஆனால், தண்ணீர் கலந்து மட்டும் தடவ வேண்டும்.



கற்றாழை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும்.



தக்காளி தர்ப்பூசணி கேரட் சாப்பிடலாம்.



மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து தடவலாம்



உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்



கிரீன் டீ சருமத்திற்கு நல்லது



வைட்டமின் ஈ ஆயில் தடவலாம்



தேன் மற்றும் பால் சேர்த்து தடவலாம்



சரிவிகித உணவு, சரியான உடற்பயிற்சியும் சரும ஆரோக்கியத்திற்கு உதவும்.