காலை உணவு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும் உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும் தசைகள் வலிமை அடையும் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும் முட்டையில் இருப்பது நல்ல கொழுப்புச் சத்து வேக வைக்கப்பட்ட முட்டை மிகவும் சத்து வாய்ந்தது அவித்த முட்டையை வெட்டி கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம் முட்டையை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை சாப்பிடலாம்