சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாகாமல் இருக்க இது தான் காரணமாம்



குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வர்



ஜங்க் புட்ஸ் மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள்



எடையை குறைப்பதற்காக ஜிம்மிற்கு செல்வர்



சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் கொஞ்சம் கூட எடை கூடியிருக்க மாட்டார்கள்



நன்றாக சாப்பிட்டு அதே மெல்லிய உடல் வடிவமைப்புடன் இருப்பார்.



சிலர் அதற்கு ஜீன் தான் காரணம் என்று கூட சொல்லுவார்கள்



மெலிதான உடலமைப்பிற்கு வேகமான வளர்சிதை மாற்றம் மட்டுமே காரணமாக இருக்காது



உடல் செயல்பாடுகளாக கூட இருக்கலாம்



அதிக வெயிட், குறைந்த எடை என்றெல்லாம் இல்லை. ஆரோக்கியமாக இருப்பதே அவசியம்.