நெய் காஃபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் 1 கப் காஃபியில் 1 ஸ்பூன் நெய் சேர்க்கலாம் சீரான இரத்த சர்க்கரை அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தது மூட்டு ஆரோக்கியத்திற்கு நல்லது ஆற்றலை அதிகரிக்க உதவும் எடை மேலாண்மைக்கு நல்லது செரிமானம் திறன் மேம்படும். மன ஆரோக்கியத்திற்கு நல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது..