கோதுமையில் கொழுப்பு, புரதம், ஸ்டார்ச் சத்துகள் உள்ளன



உடல் எடை குறைப்பில் கோதுமை முக்கிய பங்கு வகிக்கின்றது



கோதுமையில் புரோட்டீன் சத்து அதிக அளவில் உள்ளது



எலும்புகளை வலுப்படுத்த கோதுமை உதவும்



கோதுமையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது



செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய கோதுமை உதவும்



மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்வதில் கோதுமை முக்கிய பங்கு வகிக்கிறது



முகப்பருக்கள் ஏற்படுவதை தடுக்க உதவும்



முடி வளர்ச்சிக்கு கோதுமை பெரிதும் உதவும்



கோதுமை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம்