ஊட்டச்சத்தை பொறுத்தவரை ஓட்ஸ் ஒரு முக்கியமான உணவாகும் ஓட்ஸ் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது இரவில் சாப்பிட்ட பின் கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கு மேலாக சாப்பிடாமல் இருப்போம் அன்றைய நாளை தொடங்க காலையில் நல்ல உணவுகளை சாப்பிட வேண்டும் அதனால் இதை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம் புரோட்டீன் அல்லது புரத சத்துக்கான சிறந்த மூலமாக ஓட்ஸ் உள்ளது செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது எடை இழப்பிற்கு உதவுகிறது