குறைந்தது 30 நிமிடங்களாவது வாக்கிங் மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்



நடைப்பயிற்சி செய்பவர்கள் ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்



சிலர் அதில் தவறுகளைச் செய்கிறார்கள்



காலை நடைப்பயணத்திற்குப் பிறகு உடல் சூடாகிவிடும்



அதனால் வாக்கிங் முடித்த பின் 1 கிளாஸ் தண்ணீர் குடித்து கொள்ளுங்கள்



அதிக உடற்பயிற்சி செய்திருந்தால் சுமார் 2 கிளாஸ் தண்ணீர் எடுக்க வேண்டும்



வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது



சாதாரண நீருக்கு பதிலாக, நீங்கள் இளநீர் குடிக்கலாம்



இதற்கு பின்னர் குளிக்க வேண்டும்



20 முதல் 25 நிமிடங்களுக்குப் பிறகு பழங்களை சாப்பிட வேண்டும்