தேநீரை பலரும் விரும்பி குடித்து வருகிறார்கள்



தேநீரின் சுவையையும் நறுமணத்தையும் அடித்துக்கொள்ளவே முடையாது



சூடான தேநீர் மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும்



இந்த பதிவில் உடலுக்கு நன்மையளிக்கும் ஆறு வகையான டீ வகைகளை பற்றி பார்ப்போம்..



உடலை உற்சாகமாகும் கேரமல் டீ



தொண்டை வலி, எடையை குறைக்க உதவும் துளசி டீ



நறுமணம் நிறைந்த காஷ்மீர் தேநீர்



சளி, இருமலுக்கு மருந்தாக இருக்கும் இஞ்சி தேன் டீ



காய்ச்சலை போக்கும் ஹெர்பல் டீ



உடலை புத்துணர்ச்சியாக்கும் பனைவெல்லம் தேநீர்