ஆரஞ்சு தோலை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?



ஆரஞ்சு தோல்களில் இயற்கையாகவே சுத்தப்படுத்தும் தன்மை உள்ளது



ஆரஞ்சு தோல்களின் சாறில் கொஞ்சமாக வினிகரை கலந்தால் எல்லாம் ரெடி



இந்த கலவை தரைகளில் உள்ள எண்ணெய் பசைகளை போக்கி பளபளப்பாக்குகிறது



உங்கள் வீட்டிற்கும் புத்துணர்ச்சி மணம் கிடைக்கிறது



ஆரஞ்சு தோலை எரித்தால் ஒருவிதமான நல்ல நறுமணம் வரும்



ரூப் ஸ்ப்ரேவுக்கு பதில் முன்குறிப்பிட்ட முறையை பின்பற்றலாம்



டீயிலும் சற்று வெயிலில் காய வைக்கப்பட்ட ஆரஞ்சு தோல்களை சேர்த்து கொதிக்க விடலாம்



இது உடலை புத்துணர்ச்சியாக்கும் அருமையான டீயாக இருக்கும்



ஸ்வீட், கேக், சாக்லேட் வகைகளிலும் ஆரஞ்சு தோலை சேர்க்கலாம்