இரவு தூங்குவதற்கு முன்னர் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கா? நீங்கள் தூங்குவதற்கு முன் வாசிப்பதற்கு ஏற்ற புத்தகங்கள் பற்றி இங்கே பார்க்கலாம் கற்பனைகள் அதிகம் நிறைந்த புனைகதைகளை இரவு நேரத்தில் படிக்க கூடாது உத்வேகம் அளிப்பது போன்ற புத்தகங்களை தூங்கும் முன் படிக்க கூடாது ஒரு நபரின் சுயசரிதையை படிக்கலாம் சிறுகதைகள், கவிதைகள் போன்ற நூல்களை படிக்கலாம் பேய் மற்றும் அமானுஷ்ய புத்தகங்களை இரவில் படிக்காமல் இருப்பது நல்லது குழந்தை கதைகள் படிக்கலாம் காதல் கதைகளை இரவு நேரத்தில் படிக்கலாம் வன்முறை நிறைந்த போர், சண்டை கதைகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது