வளராத முடியை கூட வளர வைக்க இரண்டு எண்ணெய் மட்டும் போதும்! விளக்கெண்ணெய் முடியை ஈரப்பதமாக்குவதற்கு உதவும் விளக்கெண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் விளக்கெண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது தேங்காய் எண்ணெய் ஸ்கால்பில் ஏற்படும் எரிச்சலை குறைக்கலாம் கூந்தலை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது முடியை மென்மையாக்கவும் தட்டையாக்கவும் உதவுகிறது முடி இழைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது முடி தண்டுக்குள் எளிதில் ஊடுருவுகிறது