ரோஸ் வாட்டர் அதன் அழகு நன்மைக்கு பெயர் பெற்றது சில பொருட்களுடன் ரோஸ் வாட்டரை கலப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம் ரோஸ் வாட்டரை ஃபேஸ் ஆயிலுடன் கலந்து தடவவே கூடாது ரோஸ் வாட்டர் எண்ணெயுடன் நன்றாக கலக்காமல் போகலாம் ரோஸ் வாட்டரை தடவி சிறிது நேரம் கழித்து எண்ணெய் தடவலாம் ரோஸ் வாட்டருடன் எலுமிச்சையை சேர்க்க கூடாது ரோஸ் வாட்டர் சிறிது அமிலத்தன்மை கொண்டது சருமத்தில் எரிச்சல் அல்லது உணர்திறன் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் ஆல்கஹால் அடிப்படையிலான டோனருடன் ரோஸ் வாட்டரைக் கலக்காதீர்கள் இதனால் சருமத்தில் அதிகப்படியான வறட்சி, அல்லது எரிச்சல் ஏற்படலாம்