மற்றவர்களிடம் மறந்தும் கூட சொல்லகூடாத விஷயங்கள்!



அனைவரிடமும் அனைத்தையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை



தம்பதிகளுக்கு இடையே உள்ள சண்டை வெளியில் சொல்ல கூடாது



எதிர்கால கனவை பற்றி சொல்வதை தவிர்க்கலாம்



தனிப்பட்ட சாதனையை சொல்வதை தவிர்க்கலாம்



நிறுவனத்தின் செயல்பாடுகளை சொல்வதை தவிர்க்கலாம்



உங்களுடை கடவுச்சொல்லை பகிர வேண்டாம்



ஆரம்பிக்காத தொழில் பற்றி பேசுவதை தவிர்க்கலாம்



தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் நபரிடம் சொல்ல கூடாது



உங்கள் குழந்தையின் குறைகளை மற்றவர்களிடம் சொல்வதை தவிர்க்கலாம்