பட்டாணி பீன்ஸில் இருக்கும் ஏராளமான நன்மைகள்! இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதை தடுக்க உதவலாம் இதய நோய்களில் இருந்து காக்க உதவுகிறது பீன்ஸ் மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ளது இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் நன்மை தரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது பீன்ஸ் அதிகமாக உட்கொள்வதால் பக்கவிளைவுகளும் உண்டு ஒவ்வாமை பிரச்சினைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையை பெறவும்