சூடான இஞ்சி தண்ணீர் இவ்வளவு நல்லதா?



உங்கள் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யவும்



மலச்சிக்கல், குமட்டலை குணப்படுத்த உதவும்



தலைச்சுற்றலிலிருந்து நிவாரணம் பெற உதவும்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவத உதவும்



இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு உதவும்



உடல் மற்றும் மனச்சோர்வை நீக்குகிறது



மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு உதவும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்



செரிமான நொதிகளை ஊக்கப்படுத்த உதவும்