அரிசியை நன்கு கழுவி 10 நிமிடம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்



ஒரு பாத்திரத்தில் அரை டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றவும்



அதில் முக்கால் பாகம் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்



பின் ஊறவைத்த அரிசியை அதில் சேர்க்கவும், 1 குக்கரில் 2 டம்ளர் நீர் ஊற்றவும்



அசிரி பாத்திரத்தை குக்கரில் வைத்து விசில் போட்டு மூடவும்



இதை 7 நிமிடங்கள் வேகவைத்து, பிரஷர் இறங்கியதும் திறக்கவும்



சாதத்தை வடிக்கவும். வேகாவிட்டால் மேலும் 2நிமி வேகவைக்கவும்