காதலர்- காதலி இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்வதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்



உங்கள் துணையுடன் இணைந்து உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சில..



உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொள்ளலாம்



இருவரின் நேர மேலாண்மைக்கு உதவுகிறது



உறவின் தரத்தை மேம்படுத்தும்



இருவரும் சந்திக்கும் இடமாக இருப்பதால் விடுப்பு எடுக்கமாட்டீர்கள்



உங்களுக்கு தேவையான உத்வேகத்தை அளிக்கும்



இருவருக்கும் இடையே சண்டைகள் குறையும்



உங்கள் இருவருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவும்



மனதிற்கு பிடித்தவருடன் உடற்பயிற்சி செய்யும்போது வலிகள் தெரியாது