பழங்களை அப்படியே சாப்பிட்டால் பலன் கிடைக்குமா?



விலை உயர்ந்த பழங்கள் மட்டும் தான் உடலை உறுதி செய்யும் என்பதில்லை



விலை குறைந்த கொய்யா, வாழைப்பழம், பப்பாளி ஆகியவற்றில் இணையான சத்துக்கள் உள்ளன



உணவை போன்றே பழங்களை சாப்பிடுவதற்கும் கட்டுப்பாடு உண்டு



நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது



அதனால் தினமும் ஒரு பழம் சாப்பிடுவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும்



சாலட் சாப்பிடுவதை காட்டிலும் ஒரே வகையான பழத்தை சாப்பிட வேண்டும்



ஆப்பிள், கொய்யா, பேரிக்காய் போன்ற பழங்களை அப்படியே தோலோடு கடித்து சாப்பிட வேண்டும்



பப்பாளி, முலாம் பழம், தர்பூசணி, பலாப்பழம் தோல் நீக்கி தான் சாப்பிட முடியும்



பழங்களை சாப்பிட நேரம் இல்லாத போது, பழச்சாறாக்கி குடிக்கலாம்