சிலர் தயிரும் யோகர்ட்டும் ஒன்று என நினைத்து கொள்கின்றனர்



இவை இரண்டும் பார்பதற்கு ஒரே போல் இருந்தாலும் இவை வெவ்வெறுதான்



பாலில், தயிரை சேர்த்தால் பால் தயிராக உருமாறும்



ஆனால், யோகர்ட்டில் ஒரு வகையான பாக்டீரியா சேர்க்கப்படும்



தயிர் புளிப்பாக இருக்கும்



யோகர்ட் புளிப்பாக இருந்தாலும் அதில் கொஞ்சம் இனிப்பு சுவை இருக்கும்



கால்சியம் நிறைந்த யோகர்ட் எலும்புகளை வலுப்படுத்த உதவலாம்



புரதம் நிறைந்து இருப்பதால், அடிக்கடி பசி எடுக்காது



இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம்



குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்