உலகில் வாழும் உயிரினங்களுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது மனிதர்களுக்கும் அப்படித்தான், உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள தண்ணீர் அவசியம் தண்ணீரை தவிர்த்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும் உணவு பொருட்கள் இதோ.. அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி மதிய வேளையில் தேங்காய் நீர் அல்லது இளநீர் குடிக்கலாம் ஆரஞ்சு, கமலாப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது அழகான சிவப்பு ஸ்ட்ராபெரியில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது செலரியை ஜூஸாக எடுத்துக்கொள்ளலாம் வெயில் காலத்தில் உடலை காக்கும் தர்பூசணி குளு குளு வெள்ளரிக்காய்