இந்த காலத்தில் பல தம்பதிகள், குழந்தையின்மை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர் இதனால் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் வருகின்றனர் குழந்தையின்மை பிரச்சினை உள்ளவர்கள் செய்ய வேண்டியவை.. யோகா, தியானம் மேற்கொள்ளலாம் அடிக்கடி செக் -அப் செய்து கொள்வது நல்லது ஏதேனும் நோய் இருந்தால் அதற்கு வைத்தியம் பார்த்து வர வேண்டும் மன நல மருத்துவரின் ஆலோசனை, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கணவர் - மனைவி, அவர்களுக்கு இடையேயான அன்னியோன்யத்தை அதிகரிக்க வேண்டும் டிஜிட்டல் பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் நல்ல உணவு முறையை பின்பற்ற வேண்டும்