முகத்தின் அழகை கூட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது



ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தாமல் அழகாக மாற டிப்ஸ் இதோ



முதலில் பப்பாளி ஃபேஸ் மாஸ்க்



நன்கு பழுத்த பப்பாளியை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்



சுத்தமான முகத்தில் பிசைந்த பப்பாளி பேஸ்ட்டை தடவ வேண்டும்



10 நிமிடம் கழித்து முகத்தை அலச வேண்டும்



இரண்டாவதாக, தக்காளி ஃபேஸ் மாஸ்க்



பழுத்த தக்காளி சாற்றுடன் மோர் சேர்த்து கலக்கவும்



இதை முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து அலச வேண்டும்



தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்